Editorial / 2019 பெப்ரவரி 25 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
வயர்லெஸ் தொழில்நுட்பங்களுள் ஒன்றான Wi-Fi இன் அடுத்த தலைமுறை தொழில்நுட்பம் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
Wi-Fi 6 எனும் குறித்த புதிய தொழில்நுட்பம் தொடர்பான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதன்படி முதன் முறையாக இத் தொழில்நுட்பத்தின் வேகம் எவ்வளவு என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னைய தொழில்நுட்பமான Wi-Fi 5 ஆனது அதிகபட்சமாக 3.5 Gbps ஆக காணப்பட்டது.
ஆனால் புதிய தொழில்நுட்பமானது இதனை விடவும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கின்றது. அதாவது அதிகபட்ச வேகமாக 9.6 Gbps ஐ கொண்டுள்ளது.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025