2021 ஒக்டோபர் 28, வியாழக்கிழமை

மனைவிக்காக வீட்டைச் சுழல வைத்த கணவர்

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 11 , பி.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

நபரொருவர் தனது மனைவியின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் வீட்டைச் சுழல வைத்த சம்பவம்  பொஸ்னியாவில் (Bosnia) இடம்பெற்றுள்ளது.

 சர்பக் (Srbac) நகரை சேர்ந்த வொஜின் குசிக் (Vojin Kusic) என்ற 72 வயதான நபரே இவ்வாறு , தனது மனைவி ஜபிகாவின் ( Ljubica )  நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில்  நவீன தொழில் நுட்பத்தைக் கொண்டு வீட்டை முழுவட்ட வடிவில் சுழலும் வகையில் அவர் வடிவமைத்துள்ளார்.அந்தவகையில் குறித்த வீட்டை புவியிர்ப்பு விசைக்கு ஏற்ப 24 மணி நேரத்திற்கு ஒருமுறையும், அதேநேரம் அதிகவேகமாக 22 செக்கன்களுக்கு ஒரு முறை சுழலும் வகையிலும் அவர் வடிவமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .