Editorial / 2021 ஏப்ரல் 22 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று (22) உலகளாவிய ரீதியில் பூமி தினம் கொண்டாடப்படுகின்றது.

அந்தவகையில் இத் தினத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக கூகுள் நிறுவம் அனிமேஷன் கதை வடிவில் சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த டூடுலில் ”நாம் வாழும் இப் புவியைக் காக்க மரங்களை வளர்ப்பதோடு அப் பழக்கத்தை அடுத்துவரும் சந்ததியினருக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .