2022 ஜூலை 06, புதன்கிழமை

பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் வழமைக்கு

J.A. George   / 2021 ஒக்டோபர் 05 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகப்படுத்தும் பேஸ்புக் , வட்ஸ்அப் உள்ளிட்ட செயலிகள் நேற்றிரவு செயலிழந்தன.

சர்வதேச ரீதியில் இந்தத் செயலிகள் இதுவரை கண்டிராத மிகப்பெரிய தோல்வியெனச் செயலிகளின் சேவைகள் மற்றும் சிக்கல்கள் குறித்துக் கண்காணிக்கும் டவுன்டிடெக்டர் (Downdetector) கூறியுள்ளது.
 
முன்னதாக, 2019 ஆம் ஆண்டு இவ்வாறான பாரிய செயலிழப்பு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில், தற்போது குறித்த செயலிகள் மீண்டும் வழமைக்கு வந்துவிட்டன.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .