Ilango Bharathy / 2021 ஜூலை 09 , பி.ப. 01:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடலில் மிதக்கும் கழிவுகளை அகற்ற பிரான்ஸைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ரோபோவொன்றினை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஜெல்லிபிஷ்போட் (Jellyfishbot) என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோவானது , கடலில் மிதக்கும் கழிவுகள், குப்பைகளை உள்ளிழுத்து, தனக்குள் இருக்கும் பை போன்ற அமைப்பில் சேகரிக்கிறது.
பார்ப்பதற்கு சிறிய படகு போன்று இருக்கும் இந்த ரோபோ முற்றிலும் பட்டரியால் இயங்கக்கூடியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

23 minute ago
25 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
25 minute ago
55 minute ago