Ilango Bharathy / 2023 ஜனவரி 25 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனிதனுக்காக நீதிமன்றத்தில் வாதாட போகும் உலகின் முதல் ரோபோ என்ற பெருமையை ‘லோயர் ‘பெற்றுள்ளது.
ஸ்டார்ட் அப் என்ற பிரபல தொழில் நுட்ப நிறுவனமே குறித்த ரோபோவினை உருவாக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிறுவனத்தை ஜோஷ்வா ப்ரோடர் என்பவர் 2015 ஆம் ஆண்டு நிறுவினார்.
இந்நிலையில் தற்போது இந்த நிறுவனம் உலகின் முதல் ரோபோ வழக்கறிஞரை அறிமுகப்படுத்தியுள்ளது.

தாமதமாக அபராதம் செலுத்துபவர்களுக்கு உதவவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு பயிற்சி அளிக்க நீண்ட காலம் எடுத்துக் கொண்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
8 minute ago
9 minute ago
12 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
9 minute ago
12 minute ago
44 minute ago