2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

இலங்கையின் முதல் தமிழ் அன்றொய்ட், ஐபாட் சேவைகளை தமிழ்மிரர் ஆரம்பித்தது

Super User   / 2011 டிசெம்பர் 21 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முதல்முறையாக எந்தவொரு ஐபாட் மற்றும் அன்றொய்ட் சாதனங்களின் வாயிலாக தமிழ் மொழியில் செய்திகளை பார்வையிடும் வசதிகளை தமிழ்மிரர் அறிமுகப்படுத்தியுள்ளது என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.

புதிய தலைமுறையின் புதிய தொழில்நுட்பத்துக்கமைய செய்திகளை எந்தவொரு மூலையிலுள்ளவரும் உடனுக்குடன் அறிந்துகொள்ளும் அளப்பரிய அதிநவீன சேவையினை தமிழ்மொழியில் தமிழ்மிரர் வழங்குகிறது.

ஒரு பொத்தானை அழுத்துவதன் மூலம் உலகின் மூலை முடுக்கெங்கும் நிகழ்கின்ற செய்திகளை 24 மணிநேரமும் தமிழ்மிரரில்அறிந்துகொள்ள முடியும்.

தமிழ்மிரர் அப்ஸினை பதிவிறக்கம் செய்வதனூடாக புத்தம்புது செய்திகளை அறிந்துகொள்ளுங்கள். எப்போதும் எல்லாம் தெரிந்தவராய் இருங்கள்.

இதனை ஸ்கான் செய்வதன் மூலமாக ஐபாட் மற்றும் அன்றொய்ட் போனுக்கான அப்ஸினை நேரடியாக பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்...

 

 

 

 

தமிழ் மிரர் அன்றொய்ட் அப்ஸ் தரவிறக்கம் செய்வதற்கு இங்கே அழுத்தவும்


  Comments - 0

  • Kethis Thursday, 22 December 2011 12:04 AM

    தமிழ் மிரருக்கு பாராட்டுக்கள்

    Reply : 0       0

    abusaarah Thursday, 22 December 2011 12:06 AM

    ஐ பேடுக்கு செய்த நீங்கள் ஏன் ஐ போனுக்கு செய்யவில்லை....

    Reply : 0       0

    ச.சேகர் Thursday, 22 December 2011 12:21 AM

    தமிழ்மிரரின் புதிய முயற்சி பாராட்டுதலுக்குரியது. தொடர்ந்தும் இது போன்ற பல புதிய நுட்பங்களை வழங்க கோருகிறேன்.

    Reply : 0       0

    nafeel Thursday, 22 December 2011 01:27 AM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    rakesp Thursday, 22 December 2011 02:58 AM

    இந்த கால கட்டத்தில் விஜெய நிறுவனம் எடுத்த இந்த முயற்சிக்கு வாழ்த்தா விட்டால் இது மாதிரி ஒரு முட்டாள் தனம் வேறு இல்லை. பாராட்ட வயது இல்லை எனினும் மனம் உள்ளது. வாழ்த்துக்கள். வாழ்க தமிழ்.

    Reply : 0       0

    sadeesh Thursday, 22 December 2011 12:01 PM

    Hats off for Tamil Mirror for pioneering in the news media, always and everytime.

    Reply : 0       0

    mo.rafaideen Thursday, 22 December 2011 01:04 PM

    தமில்மிரர் pallandu kalam vala valthukkal.

    Reply : 0       0

    warankajan Thursday, 22 December 2011 01:13 PM

    மேலும் வளர வாழ்த்துக்கள்

    Reply : 0       0

    safa Thursday, 22 December 2011 04:25 PM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    செம்பகம் Thursday, 22 December 2011 07:56 PM

    வலே வலே என்றும் தொடரட்டும் உமது பணி

    Reply : 0       0

    Caseen Sunday, 25 December 2011 07:01 PM

    தமிழ் மிரர் எடுத்த முயற்சியை பாராட்ட வார்த்தைகள் இல்லை.. Android தொலைபேசிகளில் தமிழ் எழுத்துரு சரியாக தெரிவதில்லை, இந்த பிரச்சனையை கவனம் எடுத்து தீர்ப்பீர்கள் என எதிர் பார்கிறேன்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X