2025 நவம்பர் 05, புதன்கிழமை

விமானங்களின் கறுப்புப் பெட்டி எங்கிருக்கிறது என அறிய ஆசையா?

A.P.Mathan   / 2012 மார்ச் 22 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


தென்னாபிரிக்காவைச் சேர்ந்த குலுலா எயார்லைன்ஸ் என்ற விமானசேவை நிறுவனம் தங்களது விமானத்தின் வர்த்தகப் பெயரை மாற்ற முடிவுசெய்த போது அந்நிறுவனத்தின் ஆக்கத்திறன் பிரிவின் முன்வைத்த பின்வரும் திட்டத்தின் அடிப்படையில் விமானம் முழுமையாக மாற்றமடையச் செய்துள்ளது.

விமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் விமானத்தின் வெளியே குறிப்பிட்டு இந்த விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் விமானத்தின் முக்கிய பகுதியாகக் கருதப்படும் கறுப்புப் பெட்டி எங்கு காணப்படுகிறது என்பதையும் குறித்து வைத்துள்ளனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X