A.P.Mathan / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

கூகிள் ட்ரைவ் சேவையில் பி.டி.எஃவ் கோப்புக்கள், புகைப்படங்கள், வீடியோக் காட்சிகள் உட்பட ஏராளமான கோப்புக்களைச் சேமித்து பகிர்ந்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நீங்கள் பகிர்ந்து கொள்ளும் கோப்புக்களில் உங்கள் நண்பர்கள் அல்லது ஏனையோர் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தால், அதை உங்களுக்குத் தெரியப்படுத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago