2025 நவம்பர் 04, செவ்வாய்க்கிழமை

பாகிஸ்தானில் மீண்டும் டுவிட்டருக்கு அனுமதி

Super User   / 2012 மே 21 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவிட்டர் இணையத்தளத்திற்கு பாகிஸ்தானில் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. முஹம்மது நபிகள் நாயகம் தொடர்பான பேஸ்புக் கேலிச்சித்திர போட்டி குறித்த அறிவிப்பை  மறுத்தமையால் டுவிட்டர் இணையத்தளத்திற்கு பாகிஸ்தான் நேற்று தடை விதித்தது. எனினும் அந்த அறிவிப்பை  அகற்றுவதற்கு டுவிட்டர் இணையத்தளம் சம்மதித்ததால் 12 மணித்தியாலங்களின் பின்னர் அத்தடை நீக்கப்பட்டது.

இத்தடையை நீக்கும் உத்தரவை பாகிஸ்தான் உள்துறை அமைச்சு விடுத்ததாக அந்நாட்டு தொலைத்தொடர்பு அதிகார சபையின் பேச்சாளர் மொஹமட் யூனிஸ் கான் கூறினார்.


  Comments - 0

  • aaa Wednesday, 23 May 2012 02:52 PM

    இறைவன் பாகிஸ்தானுக்கு அருள் புரிவானாக.

    Reply : 0       0

    abdul majeed Wednesday, 23 May 2012 04:48 PM

    இனியாவது மனம் புண் படாது பார்த்து கொல்லட்டும்.

    Reply : 0       0

    masooth Monday, 04 June 2012 03:06 PM

    இனி அவ்வாறு செய்தால் முற்றாக் தடை செய்ய வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X