Menaka Mookandi / 2012 நவம்பர் 14 , மு.ப. 08:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
வானியல் ஆய்வாளர்களுக்கு ஆச்சரியம் தரும் விதமாக இன்று புதன்கிழமை சூரிய கிரகணம் ஏற்பட்டது. சூரியன், சந்திரன் மற்றும் பூமி ஆகிய கோள்கள் ஒரே நேர்கோட்டில் தோன்றிய இந்த சூரிய கிரகணம், அவுஸ்திரேலியாவின் வடபகுதியில் தெளிவாகத் தெரிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago