Kogilavani / 2013 ஏப்ரல் 04 , மு.ப. 11:46 - 6 - {{hitsCtrl.values.hits}}
பாலியல் வல்லுறவிலிருந்து தற்காப்பை ஏற்படுத்திகொள்ளும் வகையில் பெண்களுக்கான உள்ளாடை ஒன்றை இந்திய பொறியியல் துறை மாணவர்கள் தயாரித்துள்ளனர். 
இவ் ஆடையில் உணர்த்திகளானது மார்பு பகுதியில் பொருத்தப்பட்டுள்ளன. வன்முறையான அழுத்தம் காரணமாக குறித்த ஆடைகளில் பொருத்தப்பட்டுள்ள உணர்த்திகள் 82 வரையிலான மின்சார அதர்ச்சிகளை தாக்குவோர் மீது தரும் என தெரிவிக்கப்படுகின்றது. .jpg)
17 minute ago
33 minute ago
2 hours ago
5 hours ago
IBNU ABOO. Monday, 08 April 2013 04:19 PM
இதே நிறுவனம் அதை எப்படி முறியடித்து காரியம் பார்க்கலாம் என்ற கருவியையும் அறிமுகப்படுத்தும். இதுதான் இன்றைய வியாபார உலகம்.
Reply : 0 0
raj Saturday, 11 May 2013 03:52 PM
பெண்கள் தனது ஆடைகளை முறையாக அணிந்தால் போதும்...
Reply : 0 0
Nillanthy Monday, 17 June 2013 05:35 AM
பெண்கள் முதலில் தமது மார்பகம் தெரிவதை குறைத்து ஆடை அணிய முயல வேண்டும்.
Reply : 0 0
sana Thursday, 29 August 2013 03:11 AM
ஆண்கள் ஆடை அணிவது பற்றி எந்தப் பெண்ணும் வலியுறுத்துவதில்லை.போலியான கலாசார காவலர்களாகவும் பின்பு வக்கிரமாக அத்துமீறுபவர்களும் ஆண்கள்தான். பிரச்சினை பெண்களின் ஆடைகளில் இல்லை. உங்களின் காம வெறியில்தான் இருக்கிறது.
Reply : 0 0
aswer Wednesday, 11 September 2013 05:54 AM
பெண்களின் ஆடையில் இல்லை பிரச்சினை... அவர்களின் நல்நடத்தையில்தான். ஆண்களைக் கவரனும்னு எல்லாம் காட்டிட்டு திரிறவங்களுக்கு இரும்பால ஆடை தயாரித்தாலும் வேஸ்ட்தான்.
Reply : 0 0
gajan Tuesday, 12 November 2013 09:39 AM
இதனை பாராட்டியே ஆக வேண்டும். ஆனால் இந்த ஆடையை உலகம் முழுவதும் விநியோகம் செய்தால் இன்னும் நன்றாய் இருக்கும்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
33 minute ago
2 hours ago
5 hours ago