A.P.Mathan / 2013 டிசெம்பர் 18 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்த பூமி உட்பட சூரியன், சந்திரன் என்று எல்லா கிரகங்களையும் உள்ளடக்கிய பிரபஞ்சத்தின் அழிவு, ஏதோ ஒரு கிரகத்தில் ஆரம்பமாகி விட்டது. இந்த அழிவின் இறுதியில் பிரபஞ்சம், இப்போதுள்ள அளவை விட, சிறியதாக, ஆனால், பொசுக்கும் தீப்பந்தாக உருமாறி விடும் என தெற்கு டென்மார்க் பல்கலைக்கழக இயற்பியல் விஞ்ஞானிகள் ஒரு புது பீதியை கிளப்பியுள்ளனர்.37 minute ago
53 minute ago
3 hours ago
5 hours ago
M.RAFI Thursday, 19 December 2013 02:50 AM
இதனை அல் குர் ஆன் எப்பொளுதோ கூறிவிட்டதே ஸூறதுல் தில்திலாத்தில் அல்லாஹ் தெளிவாக கூறியுள்ளான் இந்த சூறாவின் பொருளை படித்தாள் தெளிவாக விளங்கும்
Reply : 0 0
thihas Tuesday, 31 December 2013 08:12 AM
இதனை அல் குர்ஆன் எப்பொழுதோ கூறிவிட்டதே... ஸூறதுல் தில்திலாத்தில் அல்லாஹ் தெளிவாக கூறியுள்ளான். இந்த சூறாவின் பொருளை படித்தால் தெளிவாக விளங்கும். இது தான் உண்மை.
Reply : 0 0
mohamed Wednesday, 29 January 2014 03:27 PM
பூமி நடுக்கத்தால் நடுக்கமடையச் செய்யும் போது(56;4)இன்னும் மலைகள் தூள் தூளாக ஆக்கப்படும் போது(56;5)பின்னர், அது பரப்பப்பட்ட புழுதி ஆகிவிடும்.(56'6).சூரியனும் சந்திரனும் ஒன்று சேர்க்கப்பட்டுவிடும்.(75;9)வானம் பிளந்துவிடும் போது(84;1) நட்சத்திரங்கள் உதிர்ந்து விழும்போது,கடல்கள் (பொங்கி ஒன்றால் ஒன்று) அகற்றப்படும் போது,மண்ணறைகள் திறக்கப்படும் போது,(82;2,3,4)சூரியன் (ஒளியில்லாததாகச்) சுருட்டப்படும் போது-நட்சத்திரங்கள் (ஒளியிழந்து) உதிர்ந்து விழும்போது-மலைகள் பெயர்க்கப்படும் போது-சூல் நிறைந்த ஒட்டகைகள் (கவனிப்பாரற்று) விடப்படும் போது-காட்டு மிருகங்கள் (மனிதர்களுடனும், இதர பிராணிகளுடனும்) ஒன்று சேர்க்கப்படும்போது-கடல்கள் தீ மூட்டப்படும்போது-உயிர்கள் ஒன்றிணைக்கப்படும் போது-(81;1,2,3,4,5,6,7)இது அல்குர்ஆன் வசனங்கள்
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
53 minute ago
3 hours ago
5 hours ago