Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2015 ஜனவரி 12 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா, விண்வெளிக்கு அனுப்பியுள்ள கெப்லர் எனும் விண்கலம் ஆயிரத்துக்கும் அதிகமான புதிய கிரகங்களை கண்டு பிடித்துள்ளது.
அந்த கிரகங்களில் 8 கிரகங்கள் பூமியை விட 2 மடங்கு சிறியவை என்றும் அங்கு உயிரினங்கள் வாழும் சாத்திய கூறுகள் உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
மேலும் சூரியகுடும்பத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள 1 இலட்சத்து 50 ஆயிரம் நட்சத்திரங்களும் கண்டறியப்பட்டு அவை குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள 1,000 கிரகங்களின் 554 கிரகங்களை மாத்திரம் நாசா ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago