Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2015 ஜூன் 07 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தட்டு வடிவான பறக்கும் விண்கலமொன்றை அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா பரீட்சிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தட்டானது எதிர்காலத்தில் செவ்வாய்கிரகத்துக்கு மனிதன் செல்வதற்கு இன்றியமையாதிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பறக்கும் பரீட்சிப்பு ஹவாய் தீவில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் ஏவுதளத்தில் நடைபெறவிருந்த நிலையில், வானிலை சீர்கேடு காரணமாக தாமதமாகியிருந்தது.
இந்த சோதனையாது திங்கட்கிழமை நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நிலைமைகள் பொருத்தமாக உள்ள சந்தர்ப்பத்தில், தாழ் அடர்த்தி சுப்பர் சொனிக்கையொத்த தட்டானது பிரமாண்டமான பலூன் மூலம் பூமியிலிருந்து 120,000 அடி உயரத்துக்கு (32 கிலோமீற்றர்) கொண்டு செல்லப்படும்.
அதன் பின்னர், தாழ் அடர்த்தி சுப்பர் சொனிக் தட்டானது அதன் ரொக்கெட்களை இயங்கச்செய்து பலூனிலிருந்து விடுபட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தட்டு வடிவான பறக்கும் விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள கமெராக்களின் உதவியுடன் இந்த சோதனையை நேரடியாக பார்க்கமுடியும் என நாசாவின் ஜெட் புரொபல்சன் திட்ட முகாமையாளர் மார்க் அட்லர் தெரிவித்தார்.
23 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago
Valavan Tuesday, 16 June 2015 08:58 AM
Kadavull thamaippol manithanai padaithar, thamudaiya saayalai avanukku koduthaar.Enave manithan innum periya kariyankalai cheiyamudium.(Kadaici naadkallil arivu perukippom. Da,4;12),
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
5 hours ago
5 hours ago
5 hours ago