George / 2015 ஜூலை 09 , பி.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

காதலின் சின்னம் பூமியில் மட்டுமல்ல வெகுதூரத்திலுள்ள புளூட்டோ கிரகத்திலும் உள்ளது என்று கூறினால் ஆச்சரியமாகதான் இருக்கும்!
ஆனால் இது வெறும் கட்டுக்கதையல்ல உண்மை என்கின்றனர் நாசா விஞ்ஞானிகள். நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்கு நேற்று காலை நியூ ஹரிசன் விண்கலம் தனது கெமராவில் எடுத்த புகைப்படங்களை அனுப்பியது.
அதனை விஞ்ஞானிகள் ஆய்வு செய்த போது, புளூட்டோ கிரகத்தின் மேற்பரப்பில் காதல் சின்னம் போன்ற ஒரு தோற்றம் இருப்பதாக தெரிய வந்துள்ளது.
புளூட்டோ கிராகத்தின் மேற்பரப்பு புகைப்படத்தில் காதல் சின்னம் போன்ற ஒரு இதயத்தின் உருவம் தெரிவதைப் பார்த்து விஞ்ஞானிகள் வியப்பின் உச்சிக்கே சென்றுவிட்டனராம்.
56 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
2 hours ago
3 hours ago