Kogilavani / 2014 பெப்ரவரி 28 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சூரியக் குடும்பத்துக்கு வெளியே தற்போது 715 புதிய கோள்கள் கண்டறியப்பட்டுள்ளன என நாசா அறிவித்திருக்கிறது. புதிய கோள்களைத் தேடுவதற்காகவே அமைக்கப்பட்ட கெப்ளர் தொலைநோக்கி, இந்த 715 புதிய கோள்களைக் கண்டறிய உதவிகரமாக இருந்துள்ளது.6 minute ago
10 minute ago
33 minute ago
2 hours ago
poiyo Saturday, 29 March 2014 06:11 AM
இறைவன் லட்சக் கணக்கான கோள்களையும் நட்சட்திரங்களையும் படைத்துள்ளதாக கூறுகிறான். இந்த நாசா வெறுமனே சில நட்சத்திரங்களை கண்டுவிட்டு உடனே அறிக்கை விடுவாங்க. சில நாட்களின் பின்பு இதை மறந்தே விடுவாங்க. நம்புகிறவன் இருக்கும்வரை அறிக்கை விடலாம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
10 minute ago
33 minute ago
2 hours ago