Kogilavani / 2016 நவம்பர் 15 , மு.ப. 05:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, ஹல்தும்முல்லை ஸ்ரீ கருவேற்காடு கருமாரியம்மன் ஆலயம் புனரமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, திங்கட்கிழமை (14) நடைபெற்றது. இந்நிகழ்வில், பதுளை மாவட்ட நாடாளுமன்ற அ.அரவிந்த குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
22 minute ago
22 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
22 minute ago
32 minute ago
1 hours ago