Princiya Dixci / 2015 நவம்பர் 03 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
முல்லைத்தீவு, வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் மூலாலய நிர்மாண அடிக்கல் நாட்;டும் நிகழ்வுக்கான கிரியைகள், கடந்த திங்கட்கிழமை (02) நடைபெற்றன.
யாழ். இந்திய துணைத்தூதரக கொன்சலட் ஜெனரல் ஆ.நடராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான சி.சிவமோகன், து.ரவிகரன், கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.தினேஸ்குமார் உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். (படப்பிடிப்பு: சுப்பிரமணியம் பாஸ்கரன், சண்முகம் தவசீலன்)
.jpg)
.jpg)
.jpg)
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025
09 Nov 2025