2025 செப்டெம்பர் 22, திங்கட்கிழமை

அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய கும்பாபிஷேகம்

Niroshini   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 11:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்

திருகோணமலை பாலையூற்று  அருள்மிகு ஸ்ரீ பாலமுருகப் பெருமானின் கும்பாபிஷேகத்தின் 108 வருட சங்காபிஷேகம் நாளை வியாழக்கிழமை  காலை 9.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

அடியார்கள் அபிஷேகத்துக்கு தேவையான பால்,  தயிர், இளநீர்,  பழங்கள்ஈ  பூக்கள்,  மாலைகள்,  பூச்சரங்கள். என்பவற்றை வழங்கி முருகப் பெருமானின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .