Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 13 , மு.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க.மகாதேவன்
சிலாபம் ,உடப்பு, ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம், இன்று சனிக்கிழமை (13) ஆரம்பமானது.
இதைமுன்னிட்டு அடியவர்கள் பலரும் காவடி, பாற்குடம், கற்பூரச்சட்டி ஏந்தும் போன்ற பல்வேறு வடிவங்களிலும் தமது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். பல நூற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.







5 minute ago
17 minute ago
43 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
43 minute ago
1 hours ago