2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

ஐயப்பன் மண்டலப் பெருவிழா

Sudharshini   / 2015 டிசெம்பர் 20 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேரின்பராஜா சபேஷ்

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் மணிகண்ட மகரஜோதி தீர்த்த யாத்திரைக் குழு நடத்திய ஐயப்பன் மண்டலப் பெருவிழா, மட்டக்களப்பு மாமாங்கம் திருத்தொண்டர் சபை மண்டபத்தில் சனிக்கிழமை (19) நடைபெற்றது.

இதில் கணபதி ஹோமம், அபிஷேகப் பூசை மற்றும் பிரதான பூசைகள் இடம்பெற்றது.

நாவலடி காயத்திரி ஆலய பிரதமகுரு சிவயோகச் செல்வன் சிவஸ்ரீ.சாம்பசிவம் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார் சிவஸ்ரீ கு.உதயகுமாரக் குருக்கள் ஆகியோரினால் பூசைகள் நடத்தப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .