2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் சரஸ்வதி பூஜை

Editorial   / 2024 ஒக்டோபர் 14 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ் சேவை ஒழுங்கு செய்திருந்த சரஸ்வதி பூஜையும் கலை விழாவும் கூட்டுத்தாபன குமாரதுங்க முனிதாச கலையரங்கில் தமிழ் சேவைப் பணிப்பாளர் ஆர்.கணபதிப்பிள்ளை தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தலைவர் கலாநிதி உதித்த கயஷான் குணசேகரவும் விசேட அதிதிகளாக கூட்டுத்தாபன பணிப்பாளர் நாயகம் பி.என். தம்மிந்த குமாரவும் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜை வழிபாடுகளை தெஹிவளை ஸ்ரீ பஞ்சமுத ஆஞ்சநேயர் ஆலய உதயகுமார் சர்மா குருக்கள் நடாத்தினார்.  எம்.நசார்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X