Kogilavani / 2016 ஜூன் 08 , மு.ப. 06:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்
வடக்கிலிருந்து கதிர்காமத்தை நோக்கி கால்நடையாக பயணிக்கும் பாதயாத்திரை குழுவினர் நேற்று(8), மட்டக்களப்பை வந்தடைந்தனர்
கடந்த மே மாதம் 15 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பமான இப்பாதயாத்திரையானது, திருகோணமலை மற்றும் மூதூர் வாகரை வழியாக நேற்று புதன்கிழமை மட்டக்களப்பை வந்தடைந்தது.
யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா உள்ளிட்ட பல பிரதேசங்களைச் சேர்ந்த 115 பக்தர்கள் இப்பாதயாத்திரை குழுவில் உள்ளடங்குகின்றனர்.



28 minute ago
51 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
51 minute ago
1 hours ago