Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 10:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு கோட்டைமுனை ஸ்ரீ வீரகத்திப் பிள்ளையார் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
ஆலய பிரதம குரு சிவஸ்ரீ சிவகுமாரன் குருக்கள் தலைமையில் கிரியைகள் நடைபெற்றன.
இதனையொட்டி,புதன்கிழமை (16) சப்பறத் திருவிழாவும் வியாழக்கிழமை(17) தீர்த்தோற்சவமும் வெள்ளிக்கிழமை(18) பூங்காவனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
9 minute ago
20 minute ago
36 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
36 minute ago
53 minute ago