2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

கொடியேற்றம்

Sudharshini   / 2016 ஜூலை 27 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எம்.அஹமட் அனாம்

மட்டக்களப்பு, வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவம், கொடியேற்றத்துடன் இன்று புதன்கிழமை ஆரம்பமானது.

வெள்ளிக்கிழமை(29) திருவிளக்கு பூசையும் 31ஆம் திகதி கற்பூரத் திருவிழாவும், செவ்வாய்கிழமை (02) திருவேட்டைத் திருவிழாவும், புதன்கிழமை நகர் வலமும், வியாழக்கிழமை சப்பறத் திருவிழாவும்  வெள்ளிக்கிழமை (05) காலை தீமிதிப்பு மற்றும் தீர்த்தோற்சவம் என்பன இடம்பெறவுள்ளன.

மகோற்சவ கால பூசைகள் யாவும் பிரம்மஸ்ரீ.நா.ஹரிந்திரக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளன.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .