Kogilavani / 2016 ஜூலை 08 , மு.ப. 06:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

த.தவக்குமார்
மட்டக்களப்பு, பாடுவான்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள மண்டூர் நாகன்சோலை வடபத்திரகாளி அம்பாள் ஆலய பிரதிஷ்டா கும்பாபிஷேகம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையை தொடர்ந்து அம்பாள் விதி வலம் வருதலும் இடம்பெற்றது.


6 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
48 minute ago