Sudharshini / 2016 மே 02 , மு.ப. 04:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த சக்தி விழாவின் 7 ஸ்ரீஆம் நாள் சக்தி மகா யாகம் இன்று திங்கட்கிழமை (02) நடைபெற்றது.
ஆலய பிரதம குரு விஸ்வப்பிரம்ம ஸ்ரீ ஏ. குமாரலிங்கம் குரு, கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ மு.கு. சச்சிதானந்தக் குருக்கள் ஆகியோர் தலைமையில் யாகம் நடைபெற்றது.



14 minute ago
23 minute ago
33 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
23 minute ago
33 minute ago