Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 08:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.பாக்கியநாதன்
பெரியகல்லாறு உதயபுரம் ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தையொட்டி இன்று புதன்கிழமை தீமிதிப்பு இடம்பெற்றது.
உற்சவக் குரு விஸ்வப்பிரம்மஸ்ரீ ஏ. குமாரலிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பெண்கள் கற்பூரச் சட்டிகள் ஏந்தியும் குழந்தைகளைச் சுமந்தபடியும் தீமிதிப்பில் கலந்துகொண்டு தமது நேர்கடன்களை நிறைவேற்றினர்.
இவ்ஆலய வருடாந்த உற்சவம் வியாழக்கிழமை (15) திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
46 minute ago
2 hours ago
2 hours ago