Suganthini Ratnam / 2016 டிசெம்பர் 13 , மு.ப. 09:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா, வி.சுகிர்தகுமார் , எஸ்.சசிக்குமார்
இந்துக்களின் மிக முக்கியமான தினங்களில் ஒன்றாக திருக்கார்த்திகை தினம் நேற்று திங்கட்கிழமை மாலை ஆரம்பமானது.
திருக்கார்த்திகை தினத்தில் வீடுகளிலும் ஆலயங்களிலும் தீபம் ஏற்றி இந்துக்கள் வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.
திருக்கார்த்திகை தீபம் ஏற்றுதல் நாடளாவிய ரீதியிலுள்ள கோவில்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.





1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago