Sudharshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எஸ்.எம்.முஜாஹித்
அம்பாறை மாவட்டத்தின் பழம்பெரும் திருத்தலமான சொறிக்கல்முனை திருச்சிலுவை திருத்தலத்தின் 207ஆவது வருடாந்த பெருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை (20) சிறப்பாக இடம்பெற்றது.
கடந்த 11ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான வருடாந்த பெருவிழாவில், நவநாள் ஆராதனைகள் இடம்பெற்றது.
திருகோணமலை மறைமானில ஆயர் கிறிஸ்ரியன் நோயல் இம்மானுவல் ஆண்டகை தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026