Niroshini / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 09:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சபேசன்
மட்டக்களப்பு துறைநீலாவணை ஸ்ரீதில்லையம்பலப்பிள்ளையார் ஆலயத்தின் ஆவணி
சதுர்த்தி உற்சவத்தின் தீர்த்தோற்சவம் இன்று வியாழக்கிழமை காலை நடைபெற்றது.
இவ் ஆலய உற்சவம் கடந்த 7ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானமை குறிப்படத்தக்கது.

9 hours ago
13 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
13 Jan 2026