Sudharshini / 2015 செப்டெம்பர் 16 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா
உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் இருந்து விடுவிக்கப்பட்ட தெல்லிப்பழை கிழக்கு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் புதன்கிழமை (16) நடைபெற்றது.
தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று, இன்று அதிகாலையில் விஷேட பூசைகளுடன் கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
உயர்பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்ட இந்த ஆலயம், பின்னர் கைவிடப்பட்டு வழிபாடுகளின்றி அழிவடைந்து காணப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் இந்தப் பகுதியில் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, படிப்படியாக மக்கள் உதவியுடன் இவ்வாலயம் பனரமைக்கப்பட்டது.


27 minute ago
09 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
09 Nov 2025