Editorial / 2017 செப்டெம்பர் 22 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}








பா.திருஞானம்
மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் நவராத்திரி விழா (22) இன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிஷ்ணன்¸ மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஜயந்தி குணகேகர, கிழக்கு பல்கலைகழக பேராசிரியர் மா.செல்வராஜா உட்பட தேசிய கல்வி நிறுவனத்தின் அதிகாரிகள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.
பாஸ்கர சர்மா குருக்கள் தலைமையில் நடைபெற்ற விஷேட பூஜையில், உடப்பு ஆண்டிமுனை தமிழ் வித்தியாலய மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளும் "ஆயர்தனம்" நூல் வெளியீடும் நடைபெற்றது.
5 minute ago
8 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
8 minute ago
1 hours ago