Niroshini / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்கள ஏற்பாட்டில் இந்து கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் எழில் வாணி பத்மகுமாரின் ஒழுங்கமைப்பில் நவராத்திரி விழா இன்று புதன்கிழமை காலை நாவற்குடா இந்து கலாசார மண்டபத்தில் நடைபெற்றது .
இதன்போது, சைவப்புலவர் சித்தாந்த வித்தகர் திருமதி .சிவானந்தஜோதி ஞானசூரியத்தினால் சிறப்பு பூசைகள் நிகழ்வுகள் நடத்தப்பட்டன .
இந்நிகழ்வில்,சிவயோக செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியார் , மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

9 minute ago
20 minute ago
36 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
36 minute ago
53 minute ago