Princiya Dixci / 2016 மே 06 , மு.ப. 05:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆறுகால்மடம் நாவலடி ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத் திருவிழாவின் தேர்த்திருவிழா, நேற்று வியாழக்கிழமை (05) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
10 தினங்கள் கொண்ட இந்த ஆலயத்தின் மஹோற்சவத்தில் 9ஆம் திருவிழாவான நேற்று தேர்த்திருவிழா நடைபெற்றதுடன், இன்று தீர்த்தோற்சவம் நடைபெற்றது. (படப்பிடிப்பு: குணசேகரன் சுரேன்)
6 minute ago
15 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
15 minute ago
57 minute ago