Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Sudharshini / 2015 செப்டெம்பர் 30 , பி.ப. 02:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். செல்வராஜா
'பஞ்ச மூலிகை சனீஸ்வர மஹாயாகப் பெருவிழா' பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் ஆலயத்தில் சனிக்கிழமை (10) நடைபெறவுள்ளது.
பண்டாரவளை அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ சுதாகர் சர்மா சுவாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த யாக பூஜை, காலை 6 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 12 மணியுடன் நிறைவடையவுள்ளது.
இவ் யாகத்தில் கலந்துகொள்ள விரும்புவோர் 077 -322 7005 மற்றும் 0572224591 ஆகிய இலக்கங்களுடன் தொடர்புக் கொண்டு, முற்பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
இவ் யாகத்துக்கான பஞ்ச மூலிகைகள் இந்தியாவிலிருந்து தருவிக்கப்படவுள்;ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
3 hours ago
3 hours ago