Kogilavani / 2017 மே 12 , மு.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த்
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் வருடாந்த மகோற்சவம் நிறைவுபெற்ற நிலையில் பூங்காவன உற்சவம், வியாழக்கிழமை (11) நடைபெற்றது.
திருநெல்வேலி அரசடி ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாள் வருடாந்த மகோற்சவ திருவிழா கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 15 நாட்கள் நடைபெற்றது.
இந்நிலையில், மகோற்சவம் நிறைவுபெற்ற நிலையில, வியாழக்கிழமை (11) பூங்காவன உற்சவம் இடம்பெற்றது.




42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
1 hours ago