Suganthini Ratnam / 2016 மே 22 , மு.ப. 08:42 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
மட்டக்களப்பு, வாழைச்சேனை புதுக்குடியிருப்பு கோராவெளி அருள்மிகு கண்ணகி அம்மன் கோவிலின் வருடாந்தச் சடங்கு உற்சவத்தின் இறுதி நாள், தீ மிதிப்பு நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை கோவில் திருக்கதவு திறக்கப்பட்டு வருடாந்தச் சடங்கு உற்சவம் ஆரம்பமாகி வியாழக்கிழமை கல்யாணக்கால் நாட்டும் நிகழ்வு நடைபெற்றது.


8 minute ago
17 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
17 minute ago
59 minute ago