Princiya Dixci / 2016 ஓகஸ்ட் 11 , மு.ப. 05:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. மகாதேவன்
உடப்பு, ஸ்ரீ ருருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதையம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் நேற்றுப் புதன்கிழமை (10) வசந்த மண்டபத்துக்கு அம்பாள் எழுந்தருளியுள்ளதுடன், வசந்த மண்டபப் பூஜைகள் சிறப்பாக இடம்பெற்றன. அத்துடன், விநாயகர் வீதி வலம் வருதலும் இடம்பெற்றது.


9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
35 minute ago
50 minute ago