Niroshini / 2015 ஒக்டோபர் 29 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ். பாக்கியநாதன்,வா.கிருஸ்ணா
மட்டக்களப்பு, பெரியபோரதீவு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய வருடாந்த தீமிதிப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.
ஆலய நித்தியகுரு விஸ்வப்பிரம்மஸ்ரீ செ. சற்குணராஜாக் குருக்கள் தலைமையில் இடம்பெற்ற இவ் வருடாந்த உற்சவம் சனிக்கிழமை (17) ஆரம்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

13 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago