2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

பாற்குட பவனி

Sudharshini   / 2016 மே 08 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ். பாக்கியநாதன்

மட்டக்களப்பு, நாவலடி ஸ்ரீ நவசக்தி விநாயகர் ஆலய சங்காபிஷேகத்தை முன்னிட்டு பாற்குட பவனி நேற்று சனிக்கிழமை (07) நடைபெற்றது.

 ஈழத்து திருச்செந்தூர் முருகன் ஆலயத்திலிருந்து ஆரம்பமான பாற்குட பவனி திருச்செந்துர், நாவலடி வீதி வழியாக ஆலயத்தைச் சென்றடைந்தது.

ஆலயத்தின் கும்பாபிஷேகம் கடந்த மாதம் 25ஆம் திகதி நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .