Kogilavani / 2016 நவம்பர் 14 , மு.ப. 08:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாத ஆலயத்தில், மகரஜோதி மண்டல பெருவிழா, நாளை மறுதினம் புதன்கிழமை (16) ஆரம்பமாகி தைப்பொங்கல் வரை தொடர்ந்து 40 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
நாளை ஆரம்ப நாள் நிகழ்வில், தினமும் காலை திருபள்ளி எழுச்சி நடை திறத்தல், மஹா கணபதி ஹோமம், விக்னேஸ்வரர் அபிஷேகம், ஐயப்ப சுவாமிக்கு விசேட அபிஷேகம், யாத்திரிகளுக்கு விரத மாலை அணிவித்தல் விசேட அலங்கார தீபாராதனை, அன்னதானம் வழங்கல் என்பன நடைபெறவுள்ளன.
10 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
33 minute ago
42 minute ago