Editorial / 2017 செப்டெம்பர் 06 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

வரலாற்றுச் சிறப்பு மிக்க பஞ்ச ஈஸ்வரங்களில் சிறப்புற்று விளங்கும் சிலாபம், முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகை சமேத ஶ்ரீ முன்னைநாதர் சுவாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் இரதோற்சவம், நேற்று (5) மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இதன்போது சுவாமிகள், பஞ்ச இரதங்களில் எழுந்தருளுவதற்காக உள்வீதி வந்ததோடு, பக்தர்களின் அரோஹரா... அரோஹரா... கோஷம் முழங்க தேரில் அமர்ந்தருளல் இடம்பெற்று, பஞ்சரதம் ஒன்றன் பின் ஒன்றாக முன்னேஸ்வரம் நகரைச் சுற்றி வந்தது.
(படப்பிடிப்பு: க.மகாதேவன்)


2 hours ago
05 Nov 2025
05 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
05 Nov 2025
05 Nov 2025