Editorial / 2017 செப்டெம்பர் 02 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

க.மகாதேவன்
வரலாற்று சிறப்பு மிக்க சிலாபம், முன்னேஸ்வரம் ஶ்ரீ வடிவாம்பிகை சமேத ஶ்ரீ முன்னைநாதர் ஸ்வாமி ஆலயத்தின் மகோற்சவத்தின் தீ மிதிப்பாகிய பூ மிதிப்பு, நேற்ற (1) வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
கரகம் உள்வீதி வெளிவீதி வலம் வந்ததுடன், தீ மிதிப்பு இடம்பெற்றது. இதில், பக்தர்கள் பலர் கலந்துகொண்டு தீ மிதித்தனர்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago