Princiya Dixci / 2015 ஓகஸ்ட் 25 , பி.ப. 01:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

- எம்.என்.எம். ஹிஜாஸ்
பஞ்ச ஈஸ்வர ஆலயங்களில் ஒன்றான முன்னேஸ்வர தேவஸ்தானத்தின் வருடாந்த மகோத்சவ நிகழ்வுகளில் ஒன்றான தீ மிதிப்பு நிகழ்வு, நேற்று திங்கட்கிழமை (24) இரவு இடம்பெற்றது.
விசேட பூசைகளினையடுத்து பக்தர் அடியார்கள் தீ மிதிப்பில் கலந்து கொண்டனர்.
உலக பிரசித்தி பெற்ற இவ் தேவஸ்தானத்தின் உற்சவ நிகழ்வுகள் கடந்த 02ஆம் திகதி கொடியெற்றத்துடன் ஆரம்பமாகின. எதிர்வரும் 28ஆம் திகதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா நடைபெறவுள்ளது.
பக்த அடியார்களின் நலன் கருதி விசேட போக்குவரத்து ஒழுங்குகளும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.





2 hours ago
8 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
8 hours ago
09 May 2026