Sudharshini / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகல சௌபாக்கியங்களையும் வேண்டி சுமங்கலி பெண்களும் கன்னி பெண்களும் இருக்கும் விரதமே வரலட்சுமி விரதமாகும். இவ்விரம் இந்து ஆலயங்களில் விஷேடமாக அனுஷ்டிக்கப்படும் ஒரு விரதமாகும்.
ஆடி மாத பௌர்ணமிக்கு முன்வரும் வெள்ளிக்கிழமையில் வரலட்சுமி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. நேற்று வெள்ளிக்கிழமை இந்து ஆலயங்களில் வரலட்சுமி நோன்பு சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டது.
கொழும்பு: விஷான்








திருகோணமலை:எஸ்.சசிக்குமார்
1 hours ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
09 May 2026