Thipaan / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 06:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
திருகோணமலை, அன்புவழிபுரம் சரவணபவ பால முருகன் ஆலய வருடாந்த அலங்கார உற்சவத்தின் பூங்காவனத் திருவிழா நேற்றுப் புதன்கிழமை(03) இரவு இடம் பெற்றது.
ஆலய பிரதம குருக்கள் அரி ஓம் செல்வரத்தினகுருக்கள் மற்றும் சிவஸ்ரீ பாலச்சந்திர சிவாச்சாரியார் ஆகியோரையும் பூசைகள் இடம் பெருவதையும் கலாலயங்களின் கலாசார கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
30 minute ago
37 minute ago
56 minute ago