Suganthini Ratnam / 2015 செப்டெம்பர் 18 , மு.ப. 05:19 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்
திருகோணமலை ஆலடி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. இதேவேளை, திருகோணமலை பொது வைத்தியசாலை வளவிலுள்ள விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி நேற்று அனுஷ்டிக்கப்பட்டது.


9 minute ago
20 minute ago
36 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
36 minute ago
53 minute ago