Sudharshini / 2015 செப்டெம்பர் 12 , மு.ப. 06:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சசிக்குமார்
திருகோணமலை, வில்லூன்றி கந்தசுவாமி ஆலய தீர்த்த உற்சவம் இன்று (12) நடைபெற்றது.
இதேவேளை, நேற்று வெள்ளிக்கிழமை (11) தேர் திருவிழா நடைபெற்றது. மாலை தண்டிகைத் திருவிழா நடைபெற்று வில்லூன்றி பெருமான் வள்ளி தெய்வானை சகிதம் பச்சை அணிந்து வந்து பக்கதர்களுக்கு அருள்பாலித்தார்.
திருகோணமலை வில்லூன்றி கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



6 hours ago
09 May 2026
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
09 May 2026
09 May 2026